...........அடையாளம்.........

அடையாளம் கண்டுகொண்டேன் உனை !
இருபது வருடங்களுக்குப்பிறகு !
பார்த்ததும் உன் முகத்தில் படர்ந்தது,
ஆச்சர்ய ரேகைகள் !
பின் சட்டென்று முகம்மாறி,
ஒரு கேள்விக்குறியை விடுத்துப்போனாய் !
அர்த்தமென்ன பெண்ணே அதற்கு !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (27-Jun-13, 7:18 pm)
சேர்த்தது : kannankavithaikal
பார்வை : 71

மேலே