உனக்காக....
உனக்காக கவிதை ஒன்றை பரிசளிக்க நினைத்து
என் நாள் குறிப்பேடின் ஒவ்வொரு பக்கத்தினையும்
குப்பை தொட்டிக்கு வீசிகொண்டிருந்தேன்...
என்னிடமிருந்து உனக்கான சரியான கவிதை எழுதவில்லை என...
எதேச்சையாய் என் அறை கதவினை திறகின்றேன்,
அழகான கவிதையை நின்று கொண்டிருக்கிறாய்....
என் அவஸ்தைகளை அறியாதவனை போல....