காதல் Syllabus

அவள் கண்கள் தான்
எனக்கு - Physics
அதில் தான் Magnetic Power உள்ளது.
அவள் கூந்தல் தான்
எனக்கு - Geography
அதில் தான் மழை மேகம் உள்ளது.
அவள் உதடு தான்
எனக்கு - Botany
அதில் தான் பூவிதழ் உள்ளது.
அவள் மோகம் தான்
எனக்கு - English
அதில் தான் என் ஆசை உள்ளது.
அவள் பருக்கள் தான்
எனக்கு - Maths
அதில் எண்ணிக்கை உள்ளது.
அவள் பெண்மை தான்
எனக்கு - History
அதில் தான் என் வரலாறு உள்ளது.
அவள் வெட்கம் தான்
எனக்கு - Tamil
அதில் தான் என் தாய் மொழி உள்ளது.
அவள் அழகு தான்
எனக்கு - Zoology
அதில் தான் என் இதயம் உள்ளது.