வாழ்வு வரும்...
வேறு நினைவகற்றி
வெற்று மூங்கிலாயிரு,
வாழ்வு வரும்-
தென்றல் தேடிவந்து உன்னைத்
தேனிசைப் புல்லாங்குழலாக்கிவிடும்...!
வேறு நினைவகற்றி
வெற்று மூங்கிலாயிரு,
வாழ்வு வரும்-
தென்றல் தேடிவந்து உன்னைத்
தேனிசைப் புல்லாங்குழலாக்கிவிடும்...!