உறங்கும்போது அமைதியான மனம் வேண்டும்

தியான மண்டபத்தில் மிகச்
சிறிய ஒளி......

லைட்டை அணைத்த பிறகு
கொசுவர்த்தி சுருள் நெருப்பு....

அழகான தவம் - மிகவும்

அமைதியான உறக்கம் - நாளை

அருமையான விடியல் -

நடப்பவை யாவும் நன்மை.....

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (30-Jun-13, 11:01 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 160

மேலே