பழ முதிர் நிலையம் - அவளால் என் இதயம்

பழ முதிர் நிலையம்
பண்புக் காதல் இதயம் - அன்பு
பழகிட அழகிய சமயம் - அது
அவளது அருகினில் நிலவின் உதயம்
பழ முதிர் நிலையம்
பண்புக் காதல் இதயம் - அன்பு
பழகிட அழகிய சமயம் - அது
அவளது அருகினில் நிலவின் உதயம்