வேர் .

மண்ணுக்குள் மறைநது இருந்தாலும்
விண்ணளவு வளரும் மரத்திற்கு
அடிப்படையாய்இ ருப்பது வேர் !
நிலத்திற்குள் ஊடுருவி நன்னீரை உறிஞ்சி
தண்டு கிளை இலைகளுக்கு
அனுப்பி வைப்பதால்
வேர்களும் தாய்க்கு
இனையானவர்கள்தான்

எழுதியவர் : எழில் சோம பொன்னுசாமி (2-Jul-13, 11:09 pm)
பார்வை : 69

மேலே