கொசுவுடன் ஒரு நேர்காணல்
கொசுவே இசையை நீ
எங்கே கற்றாய்/
பல சபாக்களில் பயணம்
செய்த போது
இலக்கியம் படித்தது உண்டா /
இலக்கியம் படித்தவரை கடித்தது உண்டு
மனிதர்களை கடிப்பது பாவமில்லையா /
கஞ்சிஉடன் தண்ணி போடுரவனையும்
வஞ்சிஉடன் விஸ்கி போடுரவனையும்
அன்ஞ்சிவிடுவதில்லை
ருசி பார்த்து விடுகிறேன்