யுத்தம்
காகங்களிடைய ஒரு பெரிய யுத்தம்
ஏன் என்று கேட்கிறாய என்னவளே
உன் கைகளால் வைக்கும் ஒரு உருண்டை
சாதம் யாருக்கு சொந்தம் என்று தான்...
*************கிருஷ்ணா*************
காகங்களிடைய ஒரு பெரிய யுத்தம்
ஏன் என்று கேட்கிறாய என்னவளே
உன் கைகளால் வைக்கும் ஒரு உருண்டை
சாதம் யாருக்கு சொந்தம் என்று தான்...
*************கிருஷ்ணா*************