கோவை

கோவை சிறப்பதன் கொங்கு தமிழ் பேச்சால்
நாவை குளிர்விக்க நல்லருவி -கோவை
வளமான வாழ்வு தரு தொழிற்கூடம்
உலமெல்லாம்வாழ்த்தும் உவந்து .e

எழுதியவர் : எழில் சோம பொன்னுசாமி (2-Jul-13, 10:29 pm)
பார்வை : 70

மேலே