பொய்யும் மெய்யும்

பொய்யோ
மெய்யோ
அது வார்த்தைகளுக்கு
நாம் பூசும் சாயம்,

சாயம் போகாத
வார்த்தைகளின் நிர்வாணம்
உன் மவுனம் மட்டுமே!!!

எழுதியவர் : துளசி vendhan (3-Jul-13, 11:59 am)
சேர்த்தது : Baskaran Kannan
பார்வை : 75

மேலே