மறந்த காலங்கள்..

உன்னால் என்னை ..
மறக்க முடிந்த ...
காலங்கள் கூட ..
எனக்கு போதவில்லை...!!

உன்னை..
மறைக்க வேண்டுமா ??
என்று நினைப்பதற்கே....!!

எழுதியவர் : சுகன்யா ராஜ் (3-Jul-13, 7:10 pm)
சேர்த்தது : suganya raj
Tanglish : MARANTHA kaalangal
பார்வை : 137

மேலே