IIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII MISS Youuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu

உணவு உண்ணும் போது
புரை ஏறினால் உன்னை தான்
நினைத்து பார்க்கிறேன்
நீதான் என்னை நினைத்து பார்க்கிறாயா என்று
உன் நினைவாகவே வாழ்கிறேன்

எழுதியவர் : பனித்துளி வினோத் (3-Jul-13, 10:00 am)
சேர்த்தது : panithulivinoth
பார்வை : 172

மேலே