எதற்கு காதலிக்கிறாய் ...???

நீயும் நானும் ...
வண்டியின் இரு சக்கரங்கள் ...
ஒன்று உடைந்தால் ...
என்ன ஆகும் ...???

உன்னை பார்த்து பார்த்து ...
என் கண் உன் கண்ணில் ...
குருடாகிவிட்டது ...!!!

காதலுக்கு இதயம் ..
வேண்டும் -அது இல்லாத நீ
எதற்கு காதலிக்கிறாய் ...???

கஸல் 198

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (3-Jul-13, 7:26 am)
பார்வை : 176

மேலே