என் காதல் கனவே கலையாதே 555

உயிரே...

நீதான் என் உறவு
என்று வாழ்ந்த என் உறவு...

என் உறவு
உனக்கு கசந்துவிட்டதா...

உன்னோடு சேர்ந்து வாழ
கனவு கோட்டை கட்டினேன்...

என்கனவு கோட்டை
மட்டும் கலையவில்லை...

என் காதல் கோட்டையும்
நொறுங்கிவிட்டதடி...

என் கனவு கோட்டையை
நீ கலைத்தாலும்...

என் மன கோட்டையை
என்ன செய்வாய்...

என்னைத்தவிர...

என் கனவை
கலைத்து விட்டாய்...

என் காதலையும்
பறித்துவிட்டாய்...

பூ மகளே உனக்கு
சம்மதமா...

என்னை கலங்க
வைத்து பார்க்க உனக்கு.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (4-Jul-13, 2:37 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 148

மேலே