கண்ணீர்

அன்று என் கண்களுக்கு தெரியாது
கண்ணீர் என்றால் என்ன என்று.....
இன்று கண்ணீரிலே மூழ்கியது
காதல் வலிகள் நீ தந்தாய் என்று.......

எழுதியவர் : ரேவதி (4-Jul-13, 4:16 pm)
சேர்த்தது : ரேவதி ஐஸ்
Tanglish : kanneer
பார்வை : 125

மேலே