தங்கப்புதையல்கள்

தங்கப்புதையல்கள்
இந்த தங்கப்புதையல்கள்
இரண்டும்
சரஸ்வதியின்
தம்பிப்புதல்விகளோ???
அழகென்பதை அகத்திலிட்டு
ஆண்டவன் படைத்திட்ட
அற்புதங்களோ???
நிலவெனும் இசைத்தட்டில்
நீங்காத இடம்பெற்ற
நீலாம்பரி ராகங்களோ ???
ஏ சிட்டுக்குருவிகளே !!!!
நீங்களும்
சிறைபட்டுவிட்டீர்களா
இவர்களின்
சிரிப்பெனும் சிறையில்??
நானும்தான்....
ஜெகன் .ஜீ