கலங்காதே

கஷ்டங்களைக் கண்டு
கலங்காதே!
கோடைகாலம்
குளிர்காலம்
எந்தக் காலமுமே
நிரந்தரமல்ல...
மனிதனின்
வாழ்வில் வரும்
கஷ்ட காலமும் தான்....!!!!!!!!!!!

எழுதியவர் : ரெங்கா (17-Dec-10, 5:22 pm)
சேர்த்தது : renga
பார்வை : 560

மேலே