மனித சுபாவம்

பசி என்று – வந்தவனுக்கு
சோறு போட
மறுத்தவன்
வராத காகத்திற்கு
சோறு வைக்கிறான்
கூரை மீது
பக்தன்..!

எழுதியவர் : ஆர் கே ராஜ் (5-Jul-13, 10:13 pm)
சேர்த்தது : Rajavel Kaliyamoorthy
பார்வை : 64

மேலே