சாதி பிணம்தின்னிகள்

பூக்க வேண்டிய பூக்களை பரிக்கவில்லை அழித்துவிட்டார்கள்
பூமியில் பூக்கள் பூப்பதற்காக அல்லவ படைக்கபட்டது
மாற்றாக இடுகாட்டில் போசிக்கிவிட்டார்கள் ....
புதைக்கப்பட வேண்டிய சாதி என்ற எழுத்துக்கு
இது போல் எத்தனை பூக்களின் வாழ்கையை கருக்குவர்கள்...
பாரதியார் பாடிய பாடல்கள் அனைத்தும்
நாடு முழுவதும் ஒலித்தாலும் இவர்கள்
வருந்தா மாட்டார்கள் அதை எண்ணி
என்றும் திருந்த மாட்டார்கள் !

சாதி பிணம்தின்னிகள்..........

எழுதியவர் : Joelson (6-Jul-13, 2:41 pm)
சேர்த்தது : joelson
பார்வை : 100

மேலே