கனிஇருப்ப காய் கவர்ந்தற்று

முத்தமிழ் நம்முயிர் மூசென் றறிந்து
நித்தமும் நெஞ்சில் நிலைநிறுத்து; - செத்த
நுனிநாக்கு ஆங்கிலம் பேச விழைதல்
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று !

எழுதியவர் : வெ. நாதமணி (6-Jul-13, 10:18 pm)
பார்வை : 113

மேலே