நீ உன்னை நம்பு

வரம் தரும்
கடவுளை நம்புபவன்- முட்டாளாகிறான்.
வரும் பிரச்சனையை
எதிர் கொள்பவன்
வெற்றிகொள்கிறான்...
வெறும் எதிர்பார்ப்புகள் ஏமாற்றம் கொடுக்கும் .
உன் வியர்வை மட்டுமே வெற்றியை சொல்லும்.




குமார்ஸ் ....,

எழுதியவர் : குமார்ஸ் ...., (8-Jul-13, 6:41 pm)
சேர்த்தது : kumars kumaresan
Tanglish : nee unnai nambu
பார்வை : 509

மேலே