தாய் ...

வெடிப்பு விழுந்த பாதங்களோடு
கடைக்கு செல்கிறாள் .....


செருப்பு வாங்க அல்ல !

தன் மகளுக்கு,......
கொலுசு வாங்க !!

தாய் !!!!!

எழுதியவர் : -சிவராமன் (9-Jul-13, 9:15 pm)
Tanglish : thaay
பார்வை : 58

மேலே