உதை

தலைவர் வேகமா ஓடிட்டே ஓட்டுக் கேட்கிறாரே?

அவ்வளவு அவசரமா?

நின்னு கேட்டா அவருக்கு உதை விழுமே!

எழுதியவர் : (9-Jul-13, 9:25 pm)
பார்வை : 171

மேலே