எனக்கு வேண்டியது உனக்குள் இருக்கும் காதல்

நீ என் அருகிலிருந்த போதெல்லாம்
அறிய முடியாத காதலை
ஒருநாள் விலகியிருந்தபோது
உணர்ந்து கொண்டேன்!
நான் முகமது கஜினி
பதினேழு முறையல்ல...
பதினேழாயிரம் முறை கூட
படையெடுப்பேன்!
எனக்கு வேண்டியது
உனக்குள் இருக்கும் காதல்...........!!!!!!!!!!!

எழுதியவர் : ரெங்கா (18-Dec-10, 4:31 pm)
சேர்த்தது : renga
பார்வை : 560

மேலே