அழகிய கவிதை

அழகிய கவிதை என்று சொல்லி
அழகாய் சிரித்தாள் அவள், அவள்
அழகை பற்றி நான் எழுதிய
கவிதை அது என்பதை அறியாமல்...........

எழுதியவர் : L.S.Dhandapani (18-Dec-10, 4:47 pm)
சேர்த்தது : L.S.Dhandapani
Tanglish : alakiya kavithai
பார்வை : 539

மேலே