உனக்காக

உன் சந்தோஷத்தின் விலை என் காதல்....
விற்று விட்டேன் என் சந்தோஷத்தை ...!
எனக்கு கிடைக்காதது உனக்கு கிடைக்கும்
என்ற நம்பிக்கையில் ...!

எழுதியவர் : ராதிகா .v (10-Jul-13, 7:29 pm)
Tanglish : unakaaga
பார்வை : 103

மேலே