பாம்பு

நீ வாயசைத்தால்
அசையும்
ஆட்டம் போடும்
படம் பிடிக்கும்
உன் வாய் வலித்தால்
உன்னையே கொல்லும்
தலை தூக்கி இரு நாக்கு நீட்டி ...!

எழுதியவர் : தயா (13-Jul-13, 11:46 am)
சேர்த்தது : ThayaJ217
Tanglish : paambu
பார்வை : 134

மேலே