கோலம்

அன்றாடம்
பூத்துச் சிரிக்கின்றது
வாசலில்
செடியில்லாமல் ...!

எழுதியவர் : தயா (13-Jul-13, 11:43 am)
சேர்த்தது : ThayaJ217
Tanglish : kolam
பார்வை : 69

மேலே