புரிந்து கொள்ளுங்கள் !

வரங்களை நினைத்து மட்டும்
வாழ்ந்து விட்டால்
வாழ்க்கை நம் வசம்
வந்து விடாது !

சுகத்தை பெரிதென
எண்ணி விட்டால்
சுற்றம் கூட நம்மை
சகித்திராது !

இதயங்களை நேசிக்க
மறந்து விட்டால்
மறுமையில் கூட
தூக்கம் வராது!

இறப்பை நங்கள்
உணர்ந்து கொண்டால் ...
அம்மா!
இம்மையில் இன்பம்
ஓடி வரும் !

எழுதியவர் : (13-Jul-13, 7:54 pm)
பார்வை : 105

மேலே