முகப்பரு கருப்பு மறைய பாகற்காய் சாப்பிடுங்கள்

அதிக இனிப்பு மற்றும் கொழுப்பு நிறைந்த உணவு சாப்பிடும் நீங்கள் மருந்தாக நினைத்து பாகற்காய் போன்ற கசப்பு உணவுகளையும் உண்டால் முகப்பரு வந்த இடத்தில கரும்புள்ளிகள் வருவது குறையும்

எழுதியவர் : (13-Jul-13, 9:20 pm)
சேர்த்தது : Drvr Sathis Kumar
பார்வை : 162

மேலே