தனிமை நாகம்
பெரும் சர்ப்பமென
படமெடுத்து
என்னைக் கொத்திக் கொன்று
போடக் காத்திருக்கும்
தனிமை...
உன் ஒற்றை மகுடிப் பேச்சுக்கு
மயங்கியே ஆடிக் கொண்டிருக்கிறது
நீ பேசுவதை நிறுத்தி விடாதே...!
பெரும் சர்ப்பமென
படமெடுத்து
என்னைக் கொத்திக் கொன்று
போடக் காத்திருக்கும்
தனிமை...
உன் ஒற்றை மகுடிப் பேச்சுக்கு
மயங்கியே ஆடிக் கொண்டிருக்கிறது
நீ பேசுவதை நிறுத்தி விடாதே...!