ஏமாற்றம்

காத்திருந்தேன்
கடைசிவரை
உன் கைபேசி
அழைப்புக்காய் .
காலம் கடந்தும்
சிரிக்கவில்லை
என் கைபேசி
உடைந்தது
என் உள்ளம்
தொலைந்தது
என் எண்ணம்

எழுதியவர் : பூவதி (15-Jul-13, 4:01 am)
Tanglish : yematram
பார்வை : 346

மேலே