மரங்கள்...!!!

என்ன ஆச்சரியம்..!!!
அன்று வெட்ட வெட்ட வளர்ந்த மரங்கள்
இன்று வெட்ட வெட்ட வளர்கின்றதே
அடுக்குமாடி கட்டிடங்களாய்...!!!

எழுதியவர் : கோமளா சுரேஷ் (16-Jul-13, 4:16 pm)
சேர்த்தது : komaladevi
பார்வை : 82

மேலே