வெற்றி

தழுவ தழுவ
அலைகள்!
தழுதழுத்தே கரைகிறது
கரைகள் !
முயற்சியின் முடிவில்
வெற்றியாய் !

எழுதியவர் : தமிழ்முகிலன் (18-Jul-13, 11:04 am)
சேர்த்தது : thamizhmukilan
Tanglish : vettri
பார்வை : 66

மேலே