கொசு கடி (குட்டி கதை )
இரவு மணி 12:21
திடிர் மின்வெட்டு
"ச்ச...தூங்க போகிற சமயத்துல "
முனுமுத்த படி படுகையில் சாய்ந்தான் ரமேஷ்
மெள்ள மெள்ள பறந்து வந்தது
கொசு
ரமேஷை கடிக்க ஆரம்பித்தது
அப்படி..... இப்படி ....
உருண்டான்
ஒன்னும் பலன் இல்லை
கொசுவை அடிக்க முயன்று
தன்னை தான் அடித்து கொண்டான்
"அட எழவு எடுத்த கொசுவே ... " என்று முனுமுனுத்து
ஓடினான் மொட்டை மாடிக்கு
அங்கும் வந்து ரமேஷ்சை கடித்தது அந்த
கொசு ...
அதுதான் எப்படி என்று இன்னமும் புரியலை
ரமேஷ்க்கு ....
அட .... உங்களுக்கு தெரீஞ்சா சொல்லுங்க