ஈழத்தலைவன்

காற்றும் கனல் கக்கும்
கதகதக்கும் விடுதலை எட்டுத்திக்கும்
கற்றுத் தந்த எங்கள் தலைவன்
காக்கும் ஈழ மைந்தன் ............

எழுதியவர் : தமிழ்முகிலன் (19-Jul-13, 11:49 pm)
சேர்த்தது : thamizhmukilan
Tanglish : eezhaththalaivan
பார்வை : 117

மேலே