காதலில் மவுனம் என்பது....


காதலில் மவுனம் என்பது

உதட்டில் மட்டுமல்ல...

கண்களிலும்தான் என்பதை

உன் கருவிழிகளை

பார்த்து தெரிந்து கொண்டேன்.

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (20-Dec-10, 8:47 am)
பார்வை : 443

மேலே