மனைவிக்கு குழந்தையாக நான்....


முதல் குழந்தையின் மீது

எப்பொழுதும்

தாய்க்கு பாசம் அதிகம்...

உண்மைதான் என்னைபொறுத்தவரை..

என் மனைவிக்கு

முதல் குழந்தையாக நான்....

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (20-Dec-10, 8:53 am)
பார்வை : 497

மேலே