பாசம்??????????
அப்பாவின் சொத்தில்
பங்கு கேட்ட
தங்கையை
அடித்து விரட்டிய
அண்ணனுக்கு
மணமுடிக்க பெண்தேடுகின்றனர்
சொத்துள்ள பெண்
தேவையாம் !!!
அப்பாவின் சொத்தில்
பங்கு கேட்ட
தங்கையை
அடித்து விரட்டிய
அண்ணனுக்கு
மணமுடிக்க பெண்தேடுகின்றனர்
சொத்துள்ள பெண்
தேவையாம் !!!