மரணிக்கும் காதல்
காலையில் விழித்தெழும் சூரியனே
என் கனவுகளை கலைதிடாமல்
உன் கதிர்களுக்கு ஓய்வுகொடு
அவள் என்னை காதலிக்கும்.....
என்னிடம் புன்னகைக்கும் ....
சில நிமிடம் அது.
கனவாக மட்டுமே என் காதல்.......
கலையாமல் வாழ்கிறது.
மரணமில்ல காதல் கூட
என்னோடு தினம் மரிக்கிறது.