ஓடி, ஓடி

ஓடி ஓடி ஓடாய் உழைக்கிறோம்,
தேடித் தேடி சேகரிக்கின்றோம்
கூடிக் கூடிப் பேசுகிறோம்,(பிற மனிதர் பற்றி)
ஜோடி , ஜோடியாய் வாழ்கிறோம்,

நாடி நாடிப் பொருள் சேர்க்கிறோம்,
பாடிப் பாடி மகிழ்கிறோம்,
ஆடி, ஆடி அலுத்து ஓய்கிறோம்,
பின் வாடி வாடி நிற்கிறோம்!

எழுதியவர் : ஆனந்தி வைத்யநாதன் (21-Jul-13, 8:25 pm)
சேர்த்தது : Sun Anand
பார்வை : 43

மேலே