இரக்கம் என்றால்?.....
வீடு முழுவதும் ஒட்டடை!
இருந்தால் இருக்கட்டும்.
இன்னொருவர் குடும்பத்தை கலைத்துவிட்டு என்னால் வாழ முடியாது!
வீடு முழுவதும் ஒட்டடை!
இருந்தால் இருக்கட்டும்.
இன்னொருவர் குடும்பத்தை கலைத்துவிட்டு என்னால் வாழ முடியாது!