இமை

கண்ணீரை
வடிகட்டும் சல்லடை!
கண்ணின் மணியை காவல் காக்கும் வீரர்கள்!
வியர்க்கும் விழிகளுக்கு விசிறி!
பகலைக் காட்டும் கறுப்பு சூரிய கதிர்கள்!

எழுதியவர் : (21-Jul-13, 8:57 pm)
சேர்த்தது : நித்யாதேவி
பார்வை : 48

மேலே