தீதின்றி வந்த பொருள்.....

குறள்,
ஒரு தனிமனிதனின் குரல் அல்ல.
ஓர் உயர்நாகரிகத்தின்
ஒட்டுமொத்தத் தெளிவின் திரள்.
திருக்குறளை மொழிபெயர்ப்பில் படித்தால் கூட முன்னேறிவிடலாம்.
தமிழில் படிக்கும் வாய்ப்பைப் பெற்றவர்கள்
வரம்பெற்றவர்கள்.
"தீதின்றி வந்த பொருள்"
என்னும் பொதுமறையின் ஆழத்தில் உயர்த்திருக்கும்,
அறம் சார்ந்த பொருளியலின்
அடி மூச்சு.
மண நலம் பேண
மருந்தொன்று உண்டு.
தினமொரு திருக்குறள்.

எழுதியவர் : நித்லுவின் சேகரிப்பு. (21-Jul-13, 9:14 pm)
சேர்த்தது : நித்யாதேவி
பார்வை : 83

மேலே