கோவில்...

திருமுறைகள் ஒப்புவிக்கும் கூடம்
பெருமறைகள் விட்டுச் சென்ற பாடம்.!
தீபங்கள் நடைபயிலும் வழித்தடம்!
பூவணங்கள்கப்பம் கட்டும் இடம்!
இசையை தாலாட்டும் கலைக்கடல்!
கண்களுக்கு விருந்து தரும் நிம்மதி!
சமத்துவங்கள் நிலவுகின்ற சந்நிதி!

எழுதியவர் : நித்லு (21-Jul-13, 9:35 pm)
சேர்த்தது : நித்யாதேவி
பார்வை : 88

மேலே