கரையை தொடாத அலைகள் 555

பெண்ணே...

கடல் அலைகளை
ரசிப்பவள் நீ...

கடலை ரசிக்க
மறுக்கிறாய்...

கரை தொடும்
அலைகளை...

என் கையில்
பிடிக்க ஆசை...

உன் பாதம்
தொட்டுவிடாமல்...

ஒதுங்கி
நிற்கிறாய்...

உன் இதயம்
தொட்ட என்னால்...

உன் கரம் தொட
முடியவில்லை...

பெண்ணே உன்னை
தொட்டு செல்ல...

அலைகளுக்கு
அனுமதிகொடு...

அலைகளிலாவது
உன்னை தொட்டு ரசிக்கிறேன்...

உன் இதயம் தொட
அனுமதிதவள்...

உன் கரம் தொட
மட்டும் ஏனடி.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (22-Jul-13, 1:14 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 228

மேலே