நம்பிக்கை

பாதைகள்
திசைகள் எட்டிலும் இருக்கு

நீ
தயங்கி நிற்பது எதற்கு

நடந்து பார் ,
பின் உன் நடையை
நீயே பார்

வெற்றி என்பது
விரைவிலேயே தெரியும்

நம்பிக்கையின் பலம்
அப்போது புரியும் .

எழுதியவர் : மா பிரவீன் (23-Jul-13, 3:09 am)
Tanglish : nambikkai
பார்வை : 102

மேலே