நட்பின் ஆழம்

தாஜ்மஹாலே இடிந்தாலும்
நாகர்கோவிலே நகர்ந்தாலும்
சாய கோபுரமும் சாய்ந்தாலும்
நம் நட்பின் ஆழம் என்றும் குறையாது.

எழுதியவர் : ஆந்தகுடி அ.ம.அருள்பிரகாஷ் (23-Jul-13, 5:53 pm)
பார்வை : 702

மேலே