ஒரே அறிவு

நீ வெட்டி சாய்த்த மரங்கள் தான்
உன் உறவுகள் ஒதுங்கி நிற்க
உன்னுடன் உடன்கட்டை ஏறும்!!.

எழுதியவர் : பாரதி கணேசன் (24-Jul-13, 12:51 pm)
சேர்த்தது : aps soundar
Tanglish : ore arivu
பார்வை : 115

மேலே